NIBM REACH 2024 மாணவர்களின் மறைக்கப்பட்ட திைன் கறள வவளிப்படுத்த தயார்

20

கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வருை் முன்னணி கல்வி நிறுவனைான தேசிய வியாபார முகாமை நிறுவனை் (NIBM), ைாணவர்களின் பல்தவறு ைமைந்திருக்குை் திைன்கமள வவளிப்படுே்ேக்கூடிய ஒரு நிகழ்ச்சியான ‘NIBM REACH 2024’ இமன ஏை்பாடு வசய்துள்ளது. 

இரண் டாை் ேடமவயாக நடாே்துை் இந்நிகழ்ச்சி ைாணவர்கள் ேங்களுமடய ைமைந்திருக்குை் திைமைகமள வவளிப்படுே்ேவுை், வாய்ப்புகமள வபை்றுக்வகாள்ளவுை் ைை்றுை் வோழில் வல்லுநர்களுடன் இமணயவுை் ஒரு ேளே்மே வழங்குகிைது. 

NIBM, சமூகே்தில் புதுமை ைை்றுை் வலுவூட்டல் ஆகியவை்மை ஊக்குவிக்குை் வமகயில் ைாணவர்கமள ேங்கள் திைன்கமள வவளிப்படுே்ே இந்ே நிகழ்விமன நடாே்துகிைது. கல்வி கை்ைல் ைை்றுை் வோழில்முமை வவை்றிக்கு இமடயிலான இமடவவளிமயக்குமைப்பேன் மூலை் வோழில் வளர்ச்சி ைை்றுை் வமலப்பின்னல் ஆகியவை்றிை்கான வாய்ப்புகமள உருவாக்குவமே இது தநாக்கைாகக் வகாண் டுள்ளது. 

NIBM இன் பணிப்பாளர் நாயகை், மவே்திய கலாநிதி, D.M.A குலசூரிய, “NIBM  நிறுவனே்துக்குள், திைமை அமனே்து இடங்களிலுை் இருப்போக நாங்கள் நை்புகிதைாை். இந்ே திைமைமய வளர்ே்து அடுே்ே ேமலமுமை நட்சே்திரங்கமள உருவாக்க உேவுவதே எங்கள் தநாக்கை். NIBM REACH 2024 ஒரு தபாட்டிமய விடவுை் பமடப்பாை்ைல், ஆர்வை் ைை்றுை் ஒருவரின் கனவுகமளே் வோடர முடிவை்ை சாே்தியக்கூறுகளின் ஒரு மைல் கல்லாக அமையுை். 

வளர்ந்து வருை் திைமையாளர்களுக்கு இந்ே ேளே்மே வழங்குவதில் நாங்கள் ைகிழ்ச்சியமடகிதைாை் ைை்றுை் எங்கள் ைாணவர்கள் வழங்குை் நிகழ்ச்சிகமள பார்ப்பேை்கு ஆவலாக உள் தளாை். இந்ே நிகழ்வு NIBM இல் கை்பவர்களுக்கு 

வாய்ப்புகமள வபைவுை், வவை்றிகரைான வாழ்க்மகமய தநாக்கி முேை் படிகமள எடுக்கவுை் ஒரு சிைந்ே வாய்ப்மப வழங்குை்” என வேரிவிே்ோர்.  

NIBM REACH 2024, பாடகர்கள், நடனக்கமலஞர்கள் ைை்றுை்வாே்தியக்கமலஞர்கள் தபான் ை பிரிவுகமளக் வகாண் டிருக்குை். தைலுை் இது அமனே்து வயது ைை்றுை் அமனே்து பின்னணியில் உள்ளவர்களுக்குை் வாய்ப்புகமள வழங்குகிைது.  ஆகஸ் ட் 15 ஆை் திகதி தேர்வுகளுை், ஆகஸ் ட் 29 ஆை் திகதி முேல் சுை்றுை்,  வசப்டை்பர் 5 ஆை் திகதி அமரயிறுதிப் தபாட்டிகளுை், வசப்டை்பர் 19 ஆை் திகதி இறுதிப் தபாட்டி மியூசியஸ் கல்லூரி கமலயரங்கே்தில் நமடவபறுை். ைதிப்பிை்குரிய நடுவர் குழுவின் உயர் ேர ைதிப்பீட்டாளர்களாள் ைதிப்பீடு வசய்யப்படுை். 

இலங்மகயில் ஒரு முேன்மையான கை்ைல் நிறுவனைாக, NIBM ஆனது உலகளாவிய தபாக்குகளுடன் தவகே்மே ேக்கமவே்துக்வகாள்வேை்கு உறுதிபூண் டுள்ளது. அேன் திட்டங்கள் வபாருே்ேைானமவ ைை்றுை் முன் தனாக்கிச் சிந்திக்கின் ைன. NIBM நமடமுமை மூலை் அனுபவ கை்ைமல வலியுறுே்துகிைது. புதுமை ைை்றுை் விைர்சன சிந்ேமனமய வளர்க்குை் வைய் உலக திட்டங்கள்,  அதிநவீன படிப்புகமள வழங்குவேன் மூலமுை், சர்வதேச நிறுவனங்களுடன் மகதகார்ப்பேன் மூலமுை், NIBM அேன் கை்பவர்களுக்கு கல்வி குறிே்ே உலகளாவிய கண் தணாட்டே்மே வழங்குகிைது. ஆரை்பே்திலிருந்து NIBM இல் கை்ைவர்கள் சிைந்ே எதிர்காலே்மே அமடந்துள்ளனர் ைை்றுை் வணிக உலகிை்கு உள்நாட்டிலுை் சர்வதேச அளவிலுை் குறிப்பிடே்ேக்க பங்களிப்மபச் வசய்து வருகின் ைனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here