சிறுெர்ைள் ஊட்டச்சத்கதப் வபற்றுை்வைொள்ள  உதவுெதற்ைொை Uber Eats மற்றும் SOS Children’s Villages ஆகியன கைகைொர்த்துள்ளன

12

இலங்கையில் உணவு மற்றும் மளிகைப் பபொருட்ைகள  விநிய ொகிப்பதில் முன்னணித் தளமொைத் திைழும் Uber Eats, நொபடங்கிலும் பொதிை்ைப்பட்ட  சிறுவர்ைளுை்கு ஆதரவளிப்பதற்ைொை, சிறுவர் பரொமரிப்பில் உலகில் பிரசித்திபபற்ற  அரச சொர்பற்ற நிறுவனமொன SOS Children’s Villages Sri Lanka உடன் கையைொர்த்துள்ளது.  பபற்யறொரின் ஆதரவின் றி சிறுவர்ைளுை்கு அன் றொட உணவுைள் மற்றும் அத்தி ொவசி  

பரொமரிப்கப வழங்குவதற்ைொை ரூபொ 1 மில்லி ன் பதொகைக Uber Eats நன் பைொகட ளித்துள்ளது. இகத விட, இலங்கை மை்ைளும் Uber Eats app மூலமொை  உணவுைகள நன் பைொகட ொை வழங்கி, மொற்றத்கத ஏற்படுத்துவதற்கும்  இை்கூட்டொண் கம அவர்ைளுை்கு வலுவூட்டுகின் றது. 

பொதிை்ைப்பட்ட சிறுவர்ைளுை்கு பரொமரிப்கப வழங்கி, அவர்ைள் உடல்,உள வலிகமமிை்ை  பிரகைைளொை மொறுவதற்குத் யதகவ ொன உறவுமுகறைள் மற்றும் ஆதரவுடன், நொன் கு  தசொப்த ைொலத்திற்கும் யமலொை SOS Children’s Villages Sri Lanka அவர்ைளுை்கு ஆதரவளித்து  வந்துள்ளது. இந்த நிறுவனம் வழங்கியுள்ள ஒன்று அல்லது அதற்கு யமற்பட்ட  நிைழ்ச்சித்திட்டங்ைள் மூலமொை, இலங்கையில் 4,000 ை்கும் யமற்பட்ட சிறுவர்ைள்  ப ன் பபற்றுள்ளனர். தற்யபொது Uber Eats பங்ைளித்துள்ள நிதிக , அன் றொட உணவுைகள  வழங்ைவும், மற்றும் சிறுவர் கம ங்ைளில் ைொணப்படும் வசதிைகள யபணிப்  பரொமரிை்ைவும் இந்த நிறுவனம் உபய ொகிை்ைவுள்ளது.  

தற்யபொது இலங்கை மை்ைளும் இந்த நற்ைொரி த்திற்கு தமது பங்ைளிப்கப வழங்கும்  வொ ்ப்புை் கிட்டியுள்ளது. டிசம்பர் மொதத்தில் Uber Eats app மூலமொை, ஒரு நொள், ஒரு வொரம்  அல்லது ஒரு மொதத்திற்ைொன உணவுைகளை் பைொண் ட மூன்று உணவு நன் பைொகட  வடிவங்ைளில் தொம் விரும்புவகதத் பதரிவு பச ்து தமது பங்ைளிப்கப வழங்ை முடியும்.  Uber Eats app மூலமொை நன் பைொகட ளிை்ைப்படும் ஒவ்பவொரு ரூபொவும் யநரடி ொை SOS  Children’s Villages நிறுவனத்கதச் பசன் றகடந்து, Uber Eats இன் எவ்விதமொன  ைட்டணமுமின் றி, 100% நிதியும் உதவிைள் யதகவப்படும் சிறுவர்ைளுை்கு ப னளிப்பதற்கு  ப ன் படுத்தப்படுவது உறுதி பச ் ப்படுகின் றது. 

இலங் கையில் SOS Children’s Villages Sri Lanka நிறுெனத்தின் கதசிய பணிப்பொளர்  திெொைர் ரட்ணதுகர அெர்ைள் இது குறித்து ைருத்து பதரிவிை்கையில், “Uber Eats உடனொன இை்கூட்டொண் கம, சமூை நலன் ைளுை்கு பதொழில்நுட்பத்தின் அனுகூலத்கத  எவ்வொறு சிறப்பொைப் ப ன் படுத்திை் பைொள்ள முடியும் என் பகத மிைச் சிறப்பொை  எடுத்துை்ைொட்டுகின் றது. இந்த ஊை்குவிப்புப் பிரச்சொரத்தினூடொை, பபற்யறொரின்  அரவகணப்பின் றி சிறுவர்ைளுை்கு உதவி, இலங்கை எங்கிலும் அவர்ைளுகட  குரல்ைகள ஒலிை்ைச் பச ்வதில் சமூைத்கதயும் இதன் மூலமொை ஈடுபடுத்த  முடிந்துள்ளகம எமை்கு மிகுந்த மகிழ்ச்சி ளிை்கின் றது,” என்று குறிப்பிட்டொர்.  

Uber Sri Lanka, இலங் கைை்ைொன முைொகமயொளரொன (விநிகயொைம்) ெருண்  விகேெர்த்தன அெர்ைள் இது குறித்து ைருத்துத் பதரிவிை்கையில், இவ்விடுமுகறை்  ைொலத்தில் உண் கம ொன மொற்றத்கத ஏற்படுத்துவதற்கு, பதொழில்நுட்பத்தின்  ஆற்றகலப் ப ன் படுத்துவகதயிட்டு நொம் பபருகம பைொள்கின் யறொம். SOS Children’s  Villages உடன் கையைொர்ப்பதன் மூலமொை, இலங்கை மை்ைள் யநரடி ொை எமது app மூலமொை  உணவுைகள நன் பைொகட ளிப்பதற்கு நொம் அவர்ைளுை்கு வலுவூட்டுவதுடன், இந்த  முை்கி மொன நற்ைொரி த்திற்கு அகனவரும் பங்ைளிப்பகதயும் முன் பனப்யபொதும்  இருந்தகத விட இலகுவொை்கியுள்யளொம். நொம் யசகவைகள வழங்கும் சமூைங்ைள் மத்தியில் அர்த்தமுள்ள மொற்றத்கத ஏற்படுத்தி, மிைவும் உதவிைள் யதகவப்படுகின் ற  சிறுவர்ைளின் வொழ்வில் யநர்மகற மொற்றத்கத ஏற்படுத்துவதில் Uber ைொண் பிை்கும்  அர்ப்பணிப்புை்கு இை்கூட்டொண் கம மிைச் சிறந்த சொன் றொகும்,” என்று குறிப்பிட்டொர்.  

இந்த ஊை்குவிப்புப் பிரச்சொரம் 2024 டிசம்பர் இறுதி வகர முன் பனடுை்ைப்படுகின் றது.  கீழ்வரும் இலகுவொன படிமுகறைகளப் பின் பற்றி, ப னர்ைளுை்கும் அர்த்தமுள்ள  இை்ைொரி த்திற்கு இலகுவொைப் பங்ைளிை்ை முடியும்: 

1. Uber Eats App இனுள் நுகழ வும். 

2. “Pick-up” Filter ஐ Click பச ் வும். 

3. உங்ைளுை்கு அருைொகமயிலுள்ள “SOS Village” ஐத் பதரிவு பச ் வும். 4. நன் பைொகட பச ் விரும்பும் பதரிகவ யதர்ந்பதடுை்ைவும்.  

5. ஓர்டகர முன் கவை்ைவும்.

6. உங்ைளுகட ஓர்டர் த ொர் என் பது குறித்த அறிவிப்பபொன் கற நீ ங்ைள்  பபற்றுை்பைொள்வீர்ைள். நன் பைொகடக பூர்த்தி பச ்வதற்ைொை ‘I got my order’  என் பகத பதரிவு பச ் வும். 

ப னர்ைள் பின்வரும் QR குறியீட்கட இலகுவொை scan பச ்தும் App மூலமொை நன் பைொகடக வழங்ை முடியும்: 

ஒரு நொள், ஒரு வொரம் அல்லது ஒரு மொதம் என ப னர்ைள் அனுசரகண ளிை்ை  விரும்புகின் ற எத்பதரிகவ யமற்பைொண் டொலும், அவர்ைளுகட பங்ைளிப்புை்ைள்  யநரடி ொை SOS Children’s Villages இலுள்ள சிறுவர்ைகளச் பசன் றகடந்து, அவர்ைளுை்கு  உணவு, அை்ைகற மற்றும் ஆதரகவ வழங்ை ப ன் படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here