ஷெரட்டன் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் தமது புதிய ஹோட்டலான ஷெரட்டன் கொழும்பு இனை திறந்து வைத்தனர்வணிக நகரத்தின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் இரண்டாவது ஷெரட்டன் ஹோட்டல் உள்நாட்டவர் மற்றும் பயணிகள் ஆர்வத்துடன் ஒன்றிணையவுள்ள புதிய இடமாக அமையவுள்ளது.

93

ளூநசயவழn ர்ழவநடள ரூ சுநளழசவளஇ 30 இற்கு மேற்பட்ட தனிச்சிறப்பான வர்த்தகநாமங்களைக் கொண்டுள்ள ஆயசசழைவவ டீழnஎழல இனது ஒரு பகுதி என்பதோடு, தனது புதிய அங்கமான ளூநசயவழn ஊழடழஅடிழ ஹோட்டல் திறக்கப்படுவதாக இன்று அறிவித்தது, இது இலங்கையில் திறக்கப்படும் இரண்டாவது ஷெரட்டன் ஹோட்டல் ஆகும். சமூகத்தின் வளர்ச்சி குறித்த வர்த்தகநாமத்தின் புதிய கண்ணோட்டத்தின் கூறுகளைக் கொண்டமைந்த, 320 அறைகள் கொண்ட இந்த ஹோட்டல் கொழும்பின் பரபரப்பான மற்றும் கலாச்சார செழுமையை தனது சூழலில் ஒருங்கிணைத்துள்ளது. இது உள்நாட்டவர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என இருவருக்கும் தொழில் செய்வதற்கும், சந்திப்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும் சரியான ஒரு இடமாக அமைகிறது.
கொழும்பின் வணிக மற்றும் ஷொப்பிங் பிரதேசத்தின் கேந்திர நிலையத்திலும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 45 நிமிட பிரயாண தூரத்திலும் அமைந்திருக்கும் ஷெரட்டன் கொழும்பு ஹோட்டல், சமகால நகர்ப்புற உணர்வு மற்றும் காலத்தால் அழியாத பழைய காலத்தின் வசீகரம் என்பவற்றின் சிறந்த கலவைக்கு வசதியான அணுகலை வழங்குகிறது. 2 கி.மீ தூரத்திற்குள் கங்காராமய விகாரை மற்றும் விகாரமஹாதேவி பூங்கா போன்ற பிரசித்தியான அடையாள சின்னங்கள் அமைந்துள்ளன, அதேவேளை வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர ஞாபகார்த்த மண்டபம் 10 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது. ஷொப்பிங் ஆர்வமுள்ளவர்களுக்கு டச்சு ஹொஸ்பிட்டல் ஷொப்பிங் வளாகம் அதன் கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் நினைவுப்பரிசு கடைகள் என்பன உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த தயாராக உள்ளன.
“மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய ஷெரட்டன் கொழும்பு ஹோட்டலைத் திறப்பதன் மூலம் ஷெரட்டன் இனது ஹோட்டல் தொகுதியை விரிவுபடுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், இது எமது வர்த்தகநாமத்தின் வாக்குறுதிக்கு அமைவாக வசீகரமாக வடிவமைக்கப்பட்ட இடத்தில் சிறப்பான விருந்தோம்பலை வழங்கும்” என்று மேரியட் இன்டர்நேஷனல் இனது தெற்காசிய பிராந்தியத் துணைத்தலைவர் ரஞ்சு அலெக்ஸ் தெரிவித்தார். “ஷெரட்டன் கொழும்பு, அர்த்தமுள்ள தொடர்புகள், ஆக்கத்திறன் மற்றும் சொந்த உணர்வு ஆகியவற்றை தரும் முதற்தரமான இடங்கள் மற்றும் அனுபவங்களை செயற்படுத்துகிறது. வணிகம் அல்லது ஓய்வு என எதற்காக பயணித்தாலும், விருந்தினர்கள் தமது தேவைகளை நிறைவேற்ற ஷெரட்டன் கொழும்பு ஹோட்டலை எதிர்பார்த்திருக்க முடியும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ளூநசயவழn ஊழடழஅடிழ இல், இரு அடுக்கு வரவேற்பு மண்டபமானது விருந்தினர் அனுபவத்தின் மையமாக உள்ளது. திறந்த, காற்றோட்டமான தளவமைப்பு மற்றும் ஏராளமான விளக்குகளுடன் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நவீனமயமான சமூக மையமானது நண்பர்களை சந்திப்பதற்கு அல்லது வெறுமனே உலாவருவதற்கு வசதியான மற்றும் உற்சாகமான ஒரு பின்புலத்தை வழங்குகிறது.

ஷெரட்டன் கொழும்பு ஹோட்டல் 36 முதல் 88 சதுர மீட்டர்கள் வரையான மதிநுட்பத்தோடு வடிவமைக்கப்பட்ட 320 அறைகள் மற்றும் அறைத்தொகுதிகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு அறையும் நவீன அலங்காரங்களால் அழகூட்டப் பட்டிருப்பதோடு 49 அங்குல தொலைக்காட்சி, அதிவேக இணையம், புதிய பாணி மாபிள் குளியலறைகள் மற்றும் சிறந்த இரவு தூக்கத்திற்கான ளபையெவரசந படுக்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. விருந்தினர்கள், பிரத்தியேக ஷெரட்டன் கிளப் லவுஞ்ச் அணுகலுடன் வரும் ஒரு ஊடரடி சுழழஅ அல்லது டரஒரசழைரள ளரவைந ஐ தேர்ந்தெடுத்து தமது தங்கும் காலத்தை தரமுயர்த்திக்கொள்ளும் தெரிவும் உண்டு.

ஹோட்டலானது பல்வேறு உயர்தர உணவுத் தெரிவுகளை வழங்குகிறது. வுhந ஊழடழஅடிழ முவைஉhநnஇ அதன் நேரடி சமையற்கூடங்கள் மற்றும் திறந்த சமையலறை ஊடாக சர்வதேச மற்றும் உள்நாட்டு சுவையான உணவுகளை வழங்கி ஒரு ஆக்கப்பூர்வமான உணவகமாக தனித்து நிற்கிறது. விரைவில் திறக்கப்படவுள்ள மேற்கூரை உணவகம், வெளியக மதுபானச்சாலை மற்றும் உட்புற கiநெ னiniபெ பகுதியாக செயற்பட இருப்பதோடு, கொழும்பு வானத்தின் அற்புதமான காட்சிகளை கண்களுக்கு விருந்தாக்கவுள்ளது. கொழும்பில் ஒரு பரபரப்பான நாளுக்குப் பிறகு, உங்களுக்கு புத்துணர்வளிக்க சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட உழஉமவயடை களுடன் வுhந Pழழட டீயச சரியான இடமாகும். வரவேற்பறைக்கு அருகில், வுhந ஊநலடழn டீயமந ளூழி புதிதாக தயாரிக்கப்பட்ட பேஸ்ட்ரிகள், சாண்ட்விச்கள் மற்றும் காபி, தேநீர் தெரிவுகளுடன் மகிழ்ச்சியளிக்கும் உணவு வகைகளை வழங்குகிறது, அதே நேரத்தில் வுhந ஊழடிநவவல டுழரபெநஇ விருந்தினர்களுக்கு ஹோட்டலின் மதுக்கலவை நிபுணர்கள் தயாரிக்கும் புதுமையான உழஉமவயடைள களை பருகி ஓய்வெடுக்கவும், பழகுவதற்கும் ஓர் இடத்தை வழங்குகிறது.

19 வது மாடியில் அமைந்துள்ள பிரத்தியேக இடமான ஷெரட்டன் கிளப், ஆயசசழைவவ டீழnஎழல நுடவைந அங்கத்தவர்கள் மற்றும் கிளப் நிலை விருந்தினர்களுக்கு அர்த்தமுள்ள ஆக்கத்திறனுக்கான சூழலை வழங்குகிறது, அத்துடன் உணவு மற்றும் பான தெரிவுகள், பிற வசதிகள், ஒரு தனிப்பட்ட சூழ்நிலைக்கான அதிகரித்த இணைப்பு மற்றும் 24ஃ7 அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது. முழுமையான ஓய்வு மற்றும் புத்துணர்ச்சியை எதிர்பார்க்கும் விருந்தினர்கள் ஷெரட்டனின் ளூiநெ ளுpய வுக்குச் செல்லலாம், அங்கு திறமையான பாலினீஸ் சிகிச்சையாளர்கள் குழுவினர் அவர்களை வரவேற்று முழுமையான மசாஜ்கள், கயஉயைட மற்றும் டிழனல ளஉசரடி களை உள்ளடக்கிய உணர்வுகளைத் தூண்டுகின்ற மற்றும் மீளமைப்பு சிகிச்சைகளை அளிப்பர்.

“ஷெரட்டன் கொழும்பு ஹோட்டல் திறப்பானது, இலங்கையில் எமது முதலாவது ஷெரட்டன் வர்த்தகநாம சிட்டி ஹோட்டல் என்ற வகையில் ஒரு உற்சாகமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. கொழும்பு ஆசியாவின் வசீகரமான நகரம் ஒன்றாகவும், உயிர்ப்பான கலாச்சாரம் மற்றும் மனதை மயக்கும் இயற்கைக் காட்சிகளைக் கொண்ட கண்கவர் இயற்கை எழில் சூழ்ந்த தீவின் ஒரு பகுதியாகவும் உள்ளது” என்று ஷெரட்டன் கொழும்பு ஹோட்டலின் பொது முகாமையாளர் ராகுல் மைனி கூறினார். “வணிக நோக்கம் அல்லது ஓய்வு என எதற்காக வந்திருந்தாலும், ஷெரட்டன் கொழும்பு ஹோட்டல் தனது வசீகரிக்கும் இடங்களுக்கு விருந்தினர்களை வரவேற்று, இலங்கையின் பாரம்பரிய அரவணைப்பை வழங்கி, உடனடியாக வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை வழங்கி சேவை வழங்குவதற்கு எதிர்பார்க்கிறது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ளூநசயவழn ஊழடழஅடிழ ஹோட்டல் பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் பதிவு விசாரணைகளுக்கு பிரவேசியுங்கள்: றறற.அயசசழைவவ.உழஅஃநn-ரளஃhழவநடளஃஉஅடிளi-ளாநசயவழn-உழடழஅடிழ-hழவநடஃழஎநசஎநைறஃ

ளூநசயவழn ர்ழவநடள ரூ சுநளழசவள பற்றி
ளூநசயவழn ர்ழவநடள ரூ சுநளழசவள உலகெங்கிலும் உள்ள 70 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 430 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளில் விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கிறது. ஆயசசழைவவ டீழnஎழல இனது தன்னிகரற்ற ஹோட்டல் வர்த்தகநாமங்களின் தொகுதியில் உள்ள உலகளாவிய வர்த்தகநாமாக, விருந்தினர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களுக்கு சொந்தமான ஓர் உணர்;வைத் தருவதில் ஷெரட்டன் ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. ஷெரட்டன் தற்போது ஒரு பெரியதொரு மாற்றத்திற்கு உட்பட்டு வருகின்றது. ஷெரட்டனின் புதிய பார்வையில் உள்ளுணர்வுக்கான வடிவமைப்பு, தொழில்நுட்ப அனுபவங்கள் மற்றும் பொது இடம் மற்றும் உணவு, பானங்கள் என அனைத்துமே மேம்படுத்தப்படவுள்ளன. மேலதிக விபரங்களுக்கு, றறற.ளாநசயவழn.உழஅ ஐ பார்வையிடவும், குயஉநடிழழமஇ வுறவைவநச மற்றும் ஐளெவயபசயஅ இல் ;ளாநசயவழnhழவநடள ஊடாக இணைந்திருக்கலாம். ஆயசசழைவவ ஐவெநசயெவழையெட இனது உலகளாவிய பயணத் திட்டமான ஆயசசழைவவ டீழnஎழல® இல் பங்கேற்பதில் ஷெரட்டன் பெருமிதம் கொள்கிறது. இந்த திட்டம் உறுப்பினர்களுக்கு உலகளாவிய வர்த்தகநாமங்களின் தன்னிகரற்ற தொகுதி, ஆயசசழைவவ டீழnஎழல ஆழஅநவெள இனது பிரத்தியேக அனுபவங்கள் மற்றும் இலவச இரவுத் தங்கல் மற்றும் பிரமுகர் நிலை அங்கீகாரம் உள்ளிட்ட இணையற்ற நன்மைகளை வழங்குகிறது. இலவசமாக பதிவு செய்ய அல்லது திட்டத்தைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, அயசசழைவவடிழnஎழல.உழஅ ஐ பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here