இலங்கையில் புரட்சிகர புதிய மின்சார வாகன வரிசையை வெளியிட்டது Evolution Auto

22

இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் கண்டதற்கு முதல் காரணமே எரிபொருள் தட்டுப்பாடுதான்.எரிபொருட்கள் இல்லாமல் வாகனங்கள் வீடுகளில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததையும் மிதி வண்டிகளை மக்கள் நாடியதையும் மறக்க முடியாது.

அப்போதுதான் எரிபொருளுக்கு மாற்றீடாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் தேவை இலங்கை மக்களால் உணரப்பட்டது.அந்தத் தேவையை நன்கு உணர்ந்து ,அதை நிறைவேற்றும் முயற்சியில் இப்போது இறங்கியுள்ளது Evolution Auto.

Sensei Capital Partners, Atman Group மற்றும் Sino Lanka Private Limited ஆகியவற்றுக்கு இடையேயான முன்னோடி கூட்டு முயற்சியான Evolution Auto, இலங்கையில் நிலையான போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தத் தயாராகும் அதன் புதிய மின்சார வாகன (EV) வரிசையை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.

மேம்பட்ட மின்சார செயற்பாட்டு தீர்வுகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன், Evolution Auto இலங்கையர்களின் பயண வழியை மாற்றியமைத்து, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

மின்சார செயற்பாட்டில்  ஒரு புதிய சகாப்தம்

நிலையான செயற்பாட்டை  மேம்படுத்தும் நோக்குடன் ஒருங்கிணைக்கப்பட்டEvolution Auto, உலகின் மிகவும் பிரபலமான மின்சார வாகன வகைகளுடன்  கூட்டுச் சேர்ந்துள்ளது.
புதிய EV வரிசையில் பின்வருவன அடங்கும்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here